ட்ரெண்டிங் தேர்தல் களத்தில் குதித்த குஷ்பு... மொறு, மொறு தோசை சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு...!

Published : Mar 27, 2021, 02:13 PM IST

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு சாலையோர கடையில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார்.  

PREV
17
ட்ரெண்டிங் தேர்தல் களத்தில் குதித்த குஷ்பு... மொறு, மொறு தோசை சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு...!

அதிமுக கூட்டணியில், பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு... நுங்கம்பாக்கம் வடக்கு மாடவீதி, கீழ்மாட வீதிகளில் வீதி வீதியாக மக்களின் வீடுகளுக்கே நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

27

இவருக்கு அதிமுக, பாஜக தொண்டர்கள் மேல தாளம் முழங்க வரவேற்பு கொடுத்தனர்.

37

அப்போது சாலையில் இருந்த ஒரு ஓட்டலின் உள்ளே சென்ற அவர்... தோசை சுட்டபடி வாக்கு சேகரித்தார்.

47

இவர் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பதை பார்ப்பதற்காகவே மக்கள் ஒன்று கூடிவிட்டனர்.

57

தேர்தல் நெருங்கி வரும் நிலையில்... வேட்பாளர்கள் அனைவரும் வித்தியாசமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது நடிகை குஷ்பு தோசை சுட்டு கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளர்.

67

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

77

ஏற்கனவே தாமரை டான்ஸ் ஆடி குஷ்பு மக்களை கவர்ந்த நிலையில் தற்போது, தோசை சுட்டு கவர்ந்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories