ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.