விஷ்ணு விஷாலுக்கு விரைவில் ‘டும்டும்டும்’... காதலி ஜூவாலா கட்டாவின் பார்ட்டி போட்டோஸ் வைரல்...!

Published : Mar 26, 2021, 07:25 PM IST

ஜுவாலா கட்டா தன் தோழிகளுடன் கலந்து கொண்ட பார்ட்டியில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் எதிர்கால மணமகள் என்கிற பேண்ட் அணிந்திருக்கிறார்.

PREV
15
விஷ்ணு விஷாலுக்கு விரைவில் ‘டும்டும்டும்’... காதலி  ஜூவாலா கட்டாவின் பார்ட்டி போட்டோஸ் வைரல்...!

கடந்த 2018ம் ஆண்டு காதல் மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால், பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக கூறப்பட்டது. அதை மறுத்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக கூறினர்.

25

இருப்பினும் பார்ட்டிகளில் நெருக்கமாக இருப்பதும், ஒன்றாக ஊர் சுற்றுவதும் போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.இந்த ஆண்டு காதலர் தினத்தை ஒன்றாக கொண்டாடிய இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி வைரலானது.

35

ஜூவாலா கட்டா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். லாக்டவுன் சமயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் சோகத்தில் இருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூவாலாவை பார்க்க விஷ்ணு விஷால் ஐதராபாத்திற்கும், ஜூவாலா சென்னைக்கும் அவ்வப்போது பறந்து வந்தனர். 

45

இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முடிவு கட்டும் விதமாக விரைவில் விஷ்ணு விஷால், ஜூவாலா திருமணம் நடைபெற உள்ளது.  ஜுவாலா கட்டா தன் தோழிகளுடன் கலந்து கொண்ட பார்ட்டியில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் எதிர்கால மணமகள் என்கிற பேண்ட் அணிந்திருக்கிறார்.
 
55

இந்த பேண்டை மணமகள் திருமணத்திற்கு ஒரிரு நாட்கள் முன்பு அணிந்து கொண்டு, பேச்சிலர் பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பதால் விரைவில் விஷ்ணு விஷாலுக்கும்,  ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!

Recommended Stories