தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர், எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் பளீச் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது.