செல்வராகவன் ஒரு படத்தை இயக்கினால் கூட இந்த அளவிற்கு சம்பளம் பெறுவாரா என்பது தெரியவில்லை... ஆனால் அவர் நடிப்புக்கு காசை கொட்டி கொடுக்கின்றனர். எனவே இனி, திரைப்படம் இயக்குவதை மூட்டை கட்டி வைத்துவிட்டு... முழு நேர நடிகராக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதே நேரத்தில் இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.