பதறும் அனிதாவிடம் திமிராக பேசும் பாலா..! சொதப்பும் டாஸ்க்... புலம்பும் சனம்..!
First Published | Nov 18, 2020, 1:23 PM ISTபிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டாஸ்குகள் கடுமையாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அதன் படி நேற்றைய தினம், குறிப்பிட்ட நேரத்திற்குள், சமைப்பது, சாப்பிடுவது, தண்ணீர் பிடித்து வைத்து கொள்வது, குளிப்பது என போட்டியாளர்களை பாடாய் படுத்தி வருகிறார் பிக்பாஸ்.