லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாளில்... சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் போஸ்டர்கள்..!
First Published | Nov 18, 2020, 12:24 PM ISTநடிகை நயன்தாரா இன்று தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா கண் தெரியாத பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'நெற்றிக்கண்' படத்தின் டீசர் வெளியாகியது.
மேலும் கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான இவருக்கு ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர் உருவாக்கி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாராவிற்காக உருவாக்க பட்ட வேற லெவல் போஸ்டர்கள் புகைப்பட தொகுப்பு இதோ...