அண்டர்வாட்டரில் லிப்லாக்... விஜய் டிவி சீரியல் நடிகை ஜெனிபரின் ரொமான்டிக் Pregnancy போட்டோ ஷூட்!

First Published | Nov 14, 2021, 7:23 PM IST

விஜய் டிவி சீரியல் நடிகையான (vijay tv serial actress), ஜெனிபர் (Jenifer) கர்ப்பமாக ஆனதால் 'பாக்கிய லட்சுமி' (Bakyalakshmi serial) தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்போது இவர் மிகவும் வித்தியாசமாக தன்னுடைய கணவருடன் இணைந்து எடுத்து கொண்ட  அண்டர்வாட்டர் போட்டோ ஷூட் (Under water photo shoot) புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 'பாக்கியலட்சுமி' சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. குறிப்பாக இந்த சீரியலுக்கு இல்லத்தரசியல் மத்தியில் கூடுதல் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Tap to resize

இந்த சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்நந்திதா ஜெனிபர். இவர் சில படங்களில் நடித்துள்ளது மட்டும் இன்றி, சில படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர், மீண்டும் 'பாக்கிய லட்சுமி' சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் திடீர் என சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

ஆரம்பத்தில் இவர் விலகியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பின்னர், சீரியலில் இருந்து விலக முக்கிய காரணம்... தான் கர்ப்பமாக இருப்பது தான் என தெரிவித்தார். இதை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள்குவிந்தது .

இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர், தன்னுடைய கணவருடன் அண்டர்வாட்டர் ரொமான்டிக் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதில் தன்னுடைய கணவருக்கு லிப் லாக் அடித்து, படு ரொமான்டிக்காக இந்த போட்டோ ஷூட்டை குதூகல படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!