அறிமுகமாகும் முதல் படத்திலேயே வெற்றிக்கனியை ருக்குக்கும் வாய்ப்பு பல நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் திவ்ய பாரதி.
பின்னர் விதவிதமான உடைகளில் இவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவானது.
பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின், திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தற்போது குவிந்து வருகிறது. அதே போல் வரும் வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள திவ்ய பாரதியும் கவர்ச்சியை கொஞ்சம் ஓவராகவே அள்ளி தெறித்து வருகிறார்.
இதுதவிர கதிர் உடனும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ள அவர், சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார். தற்போது கருப்பு நிற ஹாட் உடையில்... தன்னுடைய கால் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேறு லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது.