வேஷ்டி கட்டி... காலில் மெட்டி போட்டு எடக்கு மடக்கு காஸ்டியூமில் கவர்ச்சி ரகளை செய்யும் மாளவிகா மோகனன்!
First Published | Jul 6, 2022, 2:15 PM ISTவிதவிதமான ஸ்டைலிஷ் உடையில், வியக்க வைக்கும் 'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனன் தற்போது வித்தியாசமாக வேஷ்டி கட்டிக்கொண்டும், காலில் மெட்டி அணிந்தபடியும் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.