Divya bharti : பேச்சிலர் நடிகையின் பிகினி அலப்பறை! மாலத்தீவில் செம ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யபாரதி

Ganesh A   | Asianet News
Published : Mar 22, 2022, 01:40 PM ISTUpdated : Mar 22, 2022, 01:43 PM IST

Divya bharti : நாயகிகளின் கனவு தேசமான மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள திவ்ய பாரதி, அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

PREV
19
Divya bharti : பேச்சிலர் நடிகையின் பிகினி அலப்பறை! மாலத்தீவில் செம ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யபாரதி

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பேச்சிலர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி. இப்படத்தில் அவர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

29

இப்படத்தில் சுப்பு என்கிற துணிச்சலான மாடர்ன் பெண் வேடத்தில் நடித்திருந்தார் திவ்யபாரதி. அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன.

39

முதல் படத்திலேயே திறம்பட நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த திவ்ய பாரதிக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

49

இவர் நடிப்பில் தற்போது மதில் மேல் காதல் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகென் ராவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி.

59

இதையடுத்து பிகில் பட நடிகர் கதிருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் திவ்ய பாரதி. இது இஷ்க் என்கிற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
 

69

இதுதவிர தற்போது மேலும் ஒரு வெப் தொடரில் கமிட் ஆகி உள்ளார் திவ்ய பாரதி. சேரன் இயக்கும் புதிய வெப் தொடரில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளாராம்.

79

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் திவ்ய பாரதி, சமூக வலைதளங்களிலும் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மவுசு அதிகம்.

89

தற்போது நாயகிகளின் கனவு தேசமான மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள திவ்ய பாரதி, அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

99

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Ashok selvan : கொரோனாவோட தான் ஹீரோயின்களுக்கு லிப்கிஸ் கொடுத்தேன் - பகீர் கிளப்பிய அசோக் செல்வன்

Read more Photos on
click me!

Recommended Stories