விஜய் டிவி பாக்கியலட்சுமியா இது? மாடன் உடையில் சின்ன பொண்ணு போல் இருக்கும் பாக்கியா ( சுசித்ரா)...

Kanmani P   | Asianet News
Published : Dec 21, 2021, 03:56 PM ISTUpdated : Dec 21, 2021, 03:58 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி நாடகத்தில்  பாக்கியவாக நடித்து வரும் சுசித்ராவின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

PREV
19
விஜய் டிவி பாக்கியலட்சுமியா இது? மாடன் உடையில் சின்ன பொண்ணு போல் இருக்கும் பாக்கியா  (  சுசித்ரா)...
Baakiyalakshmi suchitra

பாக்கிய லட்சுமி தொடருக்கு குடும்பத் தலைவிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது இத்தொடர்.

29
Baakiyalakshmi suchitra

பாக்கிய லட்சுமி நாடகத்தில் பொறுப்பான அம்மாவாக, அப்பாவி மனைவியாக பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா.

39
Baakiyalakshmi suchitra

பழைய காதலியின் நினைவில் வாழும் கணவரை தன வசம் ஈர்க்க முடியாமல் தவிக்கும் பாக்கிய கணவரின் துரோகம் குறித்து அறியாமல் இருப்பது ரசிகைகளை பதைபதைக்க வைத்துள்ளது.

49
Baakiyalakshmi suchitra

பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

59
Baakiyalakshmi suchitra

பாக்கிய லட்சுமி நாடகத்தில் மூன்று பிள்ளைகளுக்கு தாயாக நடிக்கும் சுசித்ரா ஆணவம் மிக்க கணவனின் மனைவியாய் பெண்களில் மனதில் பதிந்தவர்.

69
Baakiyalakshmi suchitra

நடிகை சுசித்ரா தன்னுடைய திரை வாழ்க்கையை பதினான்கு வயதிலே தொடங்கி விட்டார். ஆம் உபேந்திரா அவர்களின் தங்கையாக எ(A) என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். 

79
Baakiyalakshmi suchitra

ஒன்மேன் ஆர்மி என்ற படத்திலும் மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி  ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதோடு  தற்போது 2019ல் வெளியான எஜமான என்ற  கன்னட படத்திலும் நடித்துள்ளார். 

89
Baakiyalakshmi suchitra

சீரியலில் பாக்கியவாக கலக்கி வரும் சுசித்ரா முன்னதாக  இவர் இருபதிற்க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். 

99
Baakiyalakshmi suchitra

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களோடு சுசித்ரா எடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories