Jana Nayagan Movie Cameo : நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம், பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது.