Aparna Das latest : மொட்டை மாடி நீச்சல் குளத்திற்குள் சிலையாய் Beast நடிகை Aparna Das..இவ்ளோ உயரத்திலா?..

Kanmani P   | Asianet News
Published : Jan 15, 2022, 05:48 PM IST

Aparna Das latest : தளபதி விஜயின் (Vijay) 'பீஸ்ட்'  படத்தில்  (Beast Movie) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அபர்ணா தாஸ் (Aparna Das) மொட்டை மாடி நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV
18
Aparna Das latest : மொட்டை மாடி நீச்சல் குளத்திற்குள் சிலையாய் Beast   நடிகை  Aparna Das..இவ்ளோ உயரத்திலா?..
Aparna Das latest

Aparna Das latest : விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.

28
Aparna Das latest

Aparna Das latest : பீஸ்ட் படத்தின் 100வது நாள் ஷூட்டிங்கை முன்னிட்டு நெல்சன்  போஸ்டரில்  Aparna Das இடம் பெற்றிருந்தார்.

38
Aparna Das latest

Aparna Das latest : இந்த போஸ்டரின் மூலம் பிரபலமானவர் தான் அபர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

48
Aparna Das latest

Aparna Das latest : மலையாள படங்களின் மூலம் அறியப்பட்ட அபர்ணா தாஸ். கடந்த  2018 ஆம் ஆண்டு நான் பிரகாஷன் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

58
Aparna Das latest

Aparna Das latest : வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு மஸ்கட்டில் பணிபுரியும் போது, ​​அபர்ணாவின் டிக்டாக் வீடியோ ஒன்றைப் பார்த்த பிறகு , சத்யன் அந்திகாட்டின் மகன் அகில் சத்யனின் நான் பிரகாசன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

68
Aparna Das latest

Aparna Das latest : இதை தொடர்ந்து  மனோகரம் படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட அபர்ணா பின்னர் ப்ரியன் ஓட்டத்திலானு , மற்றும் விஜயின் பீஸ்ட்  ஆகியவற்றில் தோன்ற ஒப்பந்தமானார்.

78
Aparna Das latest

Aparna Das latest : மலையாள படங்களின் மூலம் அறியப்பட்ட அபர்ணா தாஸ். கடந்த  2018 ஆம் ஆண்டு நான் பிரகாஷன் மூலம் நடிகையாக அறிமுகமானார் .

88
Aparna Das latest

Aparna Das latest : நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் உற்சகமாய் குளியல் போடும் அபர்ணா தாஸின் புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories