priyanka chopra latest : என்ன டிசைன்னே தெரியலையே?..வித்யாசமான மேக் ஓவரில் ப்ரியங்கா சோப்ரா.

First Published Jan 15, 2022, 4:47 PM IST

priyanka chopra latest : வித விதமான மேக்கப்பில் வித்தியாசமாய் ப்ரியங்கா சோப்ரா  கொடுத்துள்ள போட்டோ சூட் பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது.

priyanka chopra photo

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

priyanka chopra photo

2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்

priyanka chopra photo

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். 

priyanka chopra photo

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காத பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி  உடையில் தோன்றி மிரள வைக்கிறார். 

priyanka chopra photo

அதனால் தானோ என்னவோ பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 65 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதன் மூலமாக பிரியங்கா சோப்ரா ஒரு போஸ்ட்டுக்கு பல கோடி பணத்தை அள்ளி வருகிறார்.

priyanka chopra photo

மேலும் மற்ற நடிகைகளை விட மிகவும் தன்னை வித்தியாசப்படுத்தி கொண்டு வெளிக்காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது வித்தியாசமான புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

priyanka chopra photo

இந்த வித்தியாசமான உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது...

priyanka chopra photo

வித விதமான மேக்கப்பில் வித்தியாசமாய் ப்ரியங்கா சோப்ரா  கொடுத்துள்ள போட்டோ சூட் பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது.

click me!