Anjali latest : வாவ்.. சிக்கென்ற சேலையில் சிலிர்க்க வைக்கும் அஞ்சலி..புடவை புது வித மாடலா ?..

Kanmani P   | Asianet News
Published : Jan 15, 2022, 04:13 PM IST

Anjali latest : நடிகை அஞ்சலில் கருப்பு நிற ட்ரான்ஸ் ப்ரண்ட் சேலையில் செம்ம ஹாட் கிளப்பும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

PREV
18
Anjali latest : வாவ்.. சிக்கென்ற சேலையில் சிலிர்க்க வைக்கும் அஞ்சலி..புடவை புது வித மாடலா ?..
Anjali latest

Anjali latest : நடிகை அஞ்சலி சமீப காலமாக, கிளாமர் குயினாக மாறி... இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை கன்னெடுக்காமல் ரசிக்க வைத்துள்ளது.

28
Anjali latest

Anjali latest : அஞ்சலியை பொறுத்தவரை கவர்ச்சிக்கு முக்கியத்தும் கொடுப்பதை விட, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது இவர் தேர்வு செய்து நடித்து வரும் படங்களில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும்.

38
Anjali latest

Anjali latest : அந்த வகையில் 'கற்றது தமிழ்' படத்தில், ஆனந்தியாகவும், 'அங்காடி தெரு' படத்தில் தனியாகவும், எந்த படத்தில் நடித்திருந்தாலும்... அந்த கதாபாத்திரமாகவே மாறி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

48

58
Anjali latest

Anjali latest  : காதல் சர்ச்சையில் சிக்கி சில காலம் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த அஞ்சலி, மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

68
Anjali latest

Anjali latest : அந்த வகையில் சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூடேற்றும் கவர்ச்சியில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

78
Anjali latest

Anjali latest : நடிகை அஞ்சலில் கருப்பு நிற ட்ரான்ஸ் ப்ரண்ட் சேலையில் செம்ம ஹாட் கிளப்பும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
 
88
Anjali latest

Anjali latest  : பிளாக் புடவையில் ப்ளீஸ் என்று தெரியும் அழகுடன் ஜொலிக்கும் நடிகை அஞ்சலியின் புகைப்படம் செம லைக்குகளை அல்ல வருகிறது.

click me!

Recommended Stories