Raashii Khanna latest : முழு முதுகையும் முழுசாய் காட்டி..கிளாமரில் அத்து மீறும் ராசிகண்ணா !!

First Published Jan 15, 2022, 2:14 PM IST

Raashii Khanna latest : அம்மாடியோவ் முழு முதுகையும் மொத்தமாய் காட்டி நெட்டிசன்களை கடுப்பேற்றிய ராசிகண்ணாவின் புகைப்படம்...

Raashii khanna

டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா, மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்தின் மூலம் தான் திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்தார். இதை தொடர்ந்து தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.

Raashii khanna

தமிழில் இளம் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக, நயன்தாரா - விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் அறிமுகமானார். 

Raashii khanna

முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இவர், அதை தொடர்ந்து... தமிழில் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆனார்.

Raashii khanna

சமீபத்தில் கூட இவர் இயக்குனர் சுந்தர் சி, இயக்கி தயாரித்த 'அரண்மனை 3' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

Raashii khanna

இவரை சுற்றியே கதை நகர்வது போல் இருந்ததால், வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் இவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றது.

Raashii khanna

இவரை சுற்றியே கதை நகர்வது போல் இருந்ததால், வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் இவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றது.

Raashii khanna

நடிப்பை தொடர்ந்து, சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் ஆர்வம் கொண்ட இவர், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, உணவில்லாமல் சாலையோரம் இருக்கும் மக்களை தேடி சென்று உணவு வழங்கி வந்ததையும் வழக்கமாக வைத்திருந்தார்

Raashii khanna

மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற போட்டி போட்டு வரும், ராஷி கண்ணா... தற்போது, புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளார்.

Raashii khanna

அந்த வகையில் தற்போது முழு முதுகையும் மொத்தமாய் காட்டி நெட்டிசன்களை கடுப்பேற்றிய ராசிகண்ணாவின் புகைப்படம்...

click me!