Amala Paul latest : பெண் சிறுத்தையாய் அமலாபால்..மேலாடைக்கு பின்புறம் கோட்டுடன் சொக்க வைக்கும் மைனா..

Kanmani P   | Asianet News
Published : Jan 15, 2022, 11:10 AM IST

வரியிட்ட மேலாடைக்கு பின்புறம் புள்ளியிட்ட கோட்டுடன் அமலாபால் கொடுத்துள்ள ஹாட் போட்டோஸ் செம ட்ரெண்டாகி வருகிறது.

PREV
18
Amala Paul latest : பெண் சிறுத்தையாய் அமலாபால்..மேலாடைக்கு பின்புறம் கோட்டுடன்  சொக்க வைக்கும் மைனா..
Amala Paul latest

விவாகரத்துக்கு பின்னர் தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தன்னுடைய மனதிற்கு பிடித்ததை தேடி தேடி செய்கிறார். இவற்றில் சில சர்ச்சையாகவும் மாறி விடுகிறது.

28
Amala Paul latest

கவர்ச்சியில் இவர் உச்சம் தொடும் அளவிற்கு, வெளியிடும் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்க பட்டாலும், அதையெல்லாம் பற்றி சற்றும் கண்டுகொள்ளாமல் அட்டகாசம் செய்து வருகிறார் அமலா பால்.

38
Amala Paul latest

'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்ட அமலா பால்,  பட வாய்ப்புகளை பிடிக்கும் நோக்கத்தில், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வேட்டை நடத்தி வருகிறார்.

 

48
Amala Paul latest

'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் சமீப காலமாக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

 

58
Amala Paul latest

 தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால், பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

68
Amala Paul latest

இப்படி சரமாரியாக புகைப்படங்கள் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் வரியிட்ட மேலாடைக்கு பின்புறம் புள்ளியிட்ட கோட்டுடன் அமலாபால் கொடுத்துள்ள ஹாட் போட்டோஸ் செம ட்ரெண்டாகி வருகிறது.
 

78
Amala Paul latest

நடிகை அமலாபால்... சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

88
Amala Paul latest

அந்த வகையில் சமூக வலைதளங்களில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள், ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.

click me!

Recommended Stories