Published : Mar 14, 2020, 12:44 PM ISTUpdated : Mar 14, 2020, 12:45 PM IST
நடிகை அனுஷ்கா ஷெட்டி திரையுலகில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. 2018 ஆம் ஆண்டு வெளியான 'பாகமதி' படத்திற்கு பின், இவர் கதாநாயாகையாக நடிக்காமல் இருந்த நிலையில், கடந்த வருடம் சயீர நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 'நிசப்த்தம்' படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின், செய்தியாளர் சந்திப்பிற்காக, நீண்ட இடைவெளிக்கு பின் அனுஸ்கா வெளியே வந்துள்ளார். முன்பை விட உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்... அந்த புகைப்படங்கள் இதோ...