படத்தில் மட்டுமல்ல... நிஜத்திலும் செம்ம ரொமான்ஸ்... ஜெயம் ரவி - ஆர்த்தியின் ரொமான்டிக் கிளிக்ஸ்...!
First Published | Mar 13, 2020, 5:31 PM ISTதமிழ் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் ஜெயம் ரவி, கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி வாகை சூடியது.
ரீலில் மட்டுமல்ல, நிஜத்திலும் தான் காதல் மன்னன் தான் என்பதை ஜெயம் ரவி, தனது காதல் மனைவி ஆர்த்தி உடன் எடுத்த ரொமான்டிக் கிளிக்ஸ் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. அந்த புகைப்படங்கள் இதோ...