பிரபல ஹாலிவுட் பாடகியும், நடிகையுமான செலினா கோமேஸ், கவர்ச்சிகரமான உடையில் மேடையில் பாடல் பாடுவதில் புகழ்பெற்றவர். குறிப்பாக பிகினி உடைகளில் கூட பல மேடைகளில் ஆட்டம் பாட்டம் என காலைகட்ட செய்துவிடுவார். ஒருவேளை இவரை காப்பி அடித்து தான், நடிகை ஆண்ட்ரியா மேடை நிகழ்ச்சிகளில் ஓவர் கவர்ச்சி காட்டி பாடல்கள் பாடி வருகிறாரோ என்று கூட தோன்றுகிறது. செலினா கோம்ஸ் புகைப்பட தொகுப்பு இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.