நயன்தாரா - விக்னேஷ் சிவன் ரொமான்டிக் கிளிக்ஸில் இதை கவனித்தீர்களா?... மிஸ் பண்ணியிருந்தால் இங்க பாருங்க...!
First Published | Mar 12, 2020, 5:14 PM ISTகோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாப்பிக் நயன் - விக்கி லவ் மேட்டர் தான். இந்த ஜோடி எப்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகும் என ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வெளிநாட்டு டூர், ஷூட்டிங் ஸ்பார்ட், ஆன்மிக சுற்றுலா என கண்ட இடமெல்லாம் காதல் வளர்க்கும் இந்த ஜோடியின் ரொமான்டிக் செல்ஃபிக்கள் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கமான விஷயம் தான். ஆனால் இந்த சூப்பர் ஜோடியின் ஹாட் கிளிக்ஸில் அந்த மேட்டரை மட்டும் நீங்கள் மிஸ் செய்திருந்தால், கடைசி போட்டோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்....