அல்ட்ரா மாடர்ன் உடையில் 'குட்டி நயன்' அனிகா... க்யூட் எக்ஸ்பிரஷனில் கலக்கடிக்கும் போட்டோஸ்...!

First Published | Jan 27, 2021, 3:52 PM IST

அஜித் ரீல் மகள், குட்டி நயன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படத்தின் கன்னட ரீமேக்கில் அனிகா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.
Tap to resize

அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.
அப்படி அல்ட்ரா மார்டன் உடையில் அனிகா பங்கேற்ற போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அப்படி அல்ட்ரா மார்டன் உடையில் அனிகா பங்கேற்ற போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஸ்லீவ் லெஸ் உடையை கவர் செய்யும் படியான கோர்ட்டை அணிந்து ஜொலிக்கும் அழகில் மிளிர்கிறார் அனிகா.
தலைகுனிந்து நிற்கும் அழகு சிலையாய் அனிகா

Latest Videos

click me!