பிரபல படங்களில் நடித்த போதிலும் இவருக்கு இதுவரை முன்னணி நடிகைக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே கூறலாம். அதோடு டப்பிங் கலைஞராவும் கலக்கி வருகிறார் அண்ட்ரியா. வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன், தங்கமகன், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் உள்ளிட்ட பட நாயகிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார்.