இ-சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த காரில், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பவர்டு டெயில்கேட், லெதர் சீட், டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், வென்டிலேட்டட் முன் சீட், பின்புற ஏசி வென்ட்கள், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கார் ப்ளே, 9 ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.