நடிகை அமலா பால் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, சமூக வலைத்தளத்தில் உடலை வளைய வளைய காட்டி, ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் நடிகை அமலா பால் தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை, வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார்.
26
கலர் ஃபுல் ஜெர்கின் அணிந்து... கருப்பு நிற குட்டை கவுனில் தொடை தெரிய லண்டன் நகரையே சூடேற்றிய இவரது புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
கணவர் ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், தன்னை சுதந்திர பறவை போல் என்னை... அவ்வப்போது பல்வேறு நாடுகளுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், இந்த முறையும் வழக்கம் போல் வெளிநாட்டில் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
46
மிதமான மேக்அப் தூள் கிளப்பும் கவுச்சி... குறையாத அழகுடன், தன்னந்தனியாக நின்று இவர் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வேற லெவலுக்கு வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த ஆண்டு அமலா பால், நடிகை என்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே... இவர் நடித்து தயாரித்து வெளியான காடவர் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
66
மேலும் இந்த பிறந்தநாள் இவருக்கு சிறப்பான பிறந்தநாளாக அமைய வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில்... ஏசியா நெட் சார்பாகவும் அமலா பாலுக்கு இந்த பிறந்தநாள் மிகவும் சந்தோஷமாக பிறந்தநாளாக அமைய வாழ்த்துக்கள்.