2 பீஸ் உடையில்... தோழிகளுடன் சேர்ந்து கவர்ச்சியால் கடற்கரையை சூடேற்றும் இலியானா! தாறு மாறு ஹாட் போட்டோஸ்!
நடிகை இலியானாவின், கவர்ச்சி ததும்பும் ஹாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில்... முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா தற்போது ஒரு சில ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில், மற்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.
இவரின் இந்த நிலைக்கு காரணம், இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடிக்கும் போது... இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களும் பாடாய் படுத்தி எடுத்து தான் என கூறப்படுகிறது. 'நண்பன்' படத்தின் போது, பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கே , சில கண்டிஷன் போட்டு வெறுப்பேற்றியதாக தகவல்கள் வெளியானது.
மேலும் செய்திகள்: தளபதி 67 படத்தில் மொத்தம் 4 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?
புகைப்பட கலைஞர் ஒருவரை இவர் காதலித்து வந்த நிலையில், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் சில காலம்... டிப்ரஷனில் இருந்தார். இதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்து கொண்ட போது... இவர் மிகவும் குண்டாக மாறினார். தற்போது உடல் பயிற்சி மற்றும் டயட் மூலம் ஓரளவு உடல் எடையை குறைத்தாலும், பழைய தோற்றத்திற்கு அவரால் வரமுடியவில்லை.
எனவே தற்போது, பார்ப்பதற்கு... குண்டாக கும்முனு இருக்கும் நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகள்: கதாநாயகனாக நடிக்கும் வ.கௌதமன்..! அவரே இயக்கி நடிக்கும படத்திற்கு மாஸ் டைட்டில்..!
வெள்ளை நிற 2 பீஸ் உடையில், தோழிகளுடன் சேர்ந்து உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து கடற்கரையையே சூடேற்றி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.