தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருந்த இவர் தற்போது தெலுங்கு, தமிழ், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ஒரு கை பார்த்து வருகிறார்.
தற்போது இவர் தசரா, போலே சங்கர் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். இதில் வடிவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற முன்னதாக மகாநதி படத்தில் நடிகையர் திலகமாக வந்து தேசிய விருது வென்றார்.
ஆனால் இந்த படங்கள் போதுமான வரவேற்பை பெறவில்லை. முன்பெல்லாம் கவர்ச்சி பக்கமே திருப்பாமல் இருந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட் நாயகியானதால் எக்கச்சக்க கவர்ச்சியை கொட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது கொடுத்துள்ள புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்திழுந்து வருகிறது.