தற்போது பழைய நிலைக்கு திரும்பிய இவர் முன்பை விட எக்கச்சக்க கவர்ச்சியை காட்டி வருகிறார் யாஷிகா ஆனந்த். இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், கந்தகம், சிறுத்தை சிவா உள்ளிட்ட பலப்படங்களில் ஒப்பந்தமானார். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் விருந்தினராக பங்கேற்றார். இவரது தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது.