வயசுக்கு மீறிய கில்மா போஸ் கொடுத்து, சூடேற்றிவரும் கிரண் ரத்தோர் (Kiram Rathore) தனக்கு எதிராக எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய கவர்ச்சி அளப்பறையால் அதகளம் செய்து வருகிறார். அந்த விதத்தில் இவர் கருப்பு நிற கிளாமர் உடையில் வெளியிட்ட ரீசென்ட் போட்டோ கேலரி இதோ...
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்' படத்தில் மாறினார்.
212
கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
312
நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
412
கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார்.
512
நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.
612
போதும்... போதும் என்கிற அளவிற்கு தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது.
712
அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. பின்னர் வேறு வழி இன்றி அப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் ஒப்புக்கொண்டு நடித்தார்.
812
தொடர்ந்து இதே போன்ற வேதங்கள் அமைந்ததால் அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார்.
912
சமீபத்தில் உடல் எடை குறைந்து காணப்பட்டாலும், தற்போது மீண்டும் படு குண்டாக கும்முனு மாறி கவர்ச்சி களத்தில் குதித்து விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
1012
அந்த வகையில் இவர் கருப்பு உடைகள் அணிந்து படு மோசமாக வெளியிடும், புகைப்படங்களை ஒரு தரப்பினர் ரசித்து வந்தாலும், சிலர் கண்டமேனிக்கு கழுவி ஊற்றி வருகிறார்கள்.
1112
தற்போது உடலோடு ஒட்டி இருக்கும் கருப்பு நிற உடையில்.. உள்ளாடையின் நிறம் தெரிய இவர் வெளியிட்டுள்ள படு மோசமான புகைப்படங்கள் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
1212
படவாய்ப்புக்ககா 40 வயதில் கூட... அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டி வந்தாலும், இவரு எதிர்பார்க்கும் படி ஒரு பட வாய்ப்புகூட கிடைக்காததது ஏமாற்றமே...