இந்நிலையில், வலிமை படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முன்னணி நிறுவனம் ஒன்று ரூ.300 கோடிக்கு டீல் பேச சென்றதாம். ஆனால் வலிமை படக்குழுவோ, இது தியேட்டருக்காக எடுக்கப்பட்ட திரைப்படம், அதனை ஓடிடி-யில் வெளியிட விரும்பவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டார்களாம்.