ஆனால் படக்குழுவோ, தல 61 படத்திற்கு இசையமைக்க யுவனை ஒப்பந்தம் செய்யவில்லையாம். அவருக்கு பதில் அனிருத் அல்லது ஜிப்ரானை இசையமைக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர்களில் அனிருத் ஏற்கனவே அஜித்துடன் வேதாளம், விவேகம் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் ஜிப்ரான், வலிமை படத்திற்கு மட்டும் பின்னணி இசை அமைத்துள்ளார்.