ஒர்கவுட் உடையில் ஒய்யார அழகை காட்டி நிற்கும் சாக்ஷி அகர்வால்.. பிக் பாஸ் பிரபலத்தின் காலை நேர கிக்..

First Published Jan 12, 2022, 8:10 PM IST

Sakshi Agarwal photos : பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் தன்னுடைய புகைப்படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமே வைப்பதில்லை. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள  ஒர்கவுட் ஸ்டில் மாஸ் காட்டி வருகிறது.

Sakshi Agarwal

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

Sakshi Agarwal

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

Sakshi Agarwal

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி, புடவை, மாடர்ன் உடை என  அனைவரையும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

Sakshi Agarwal

இவருடைய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், அடுத்தடுத்து சில படங்களிலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

Sakshi Agarwal

ஓவர் கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு. 

Sakshi Agarwal

நடிகை சாக்‌ஷி, தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை தினந்தோறும் செய்து வருகிறார். 

Sakshi Agarwal

அந்த வகையில், சமீபத்தில் பீச்சில் டைட்டான உடையை அணிந்துகொண்டு, இவர் யோகாசனம் செய்யும்படி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

Sakshi Agarwal

பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் தன்னுடைய புகைப்படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமே வைப்பதில்லை. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள  ஒர்கவுட் ஸ்டில் மாஸ் காட்டி வருகிறது.

click me!