'வலிமை' படத்தில் யங் லுக்கில் கலக்கி இருக்கும் தல அஜித்..! வைரலாகும் ஸ்டைலிஷ் BTS புகைப்படங்கள்..!
First Published | Oct 7, 2021, 1:07 PM IST'வலிமை' (Valimai) படத்தின் அப்டேட்டுக்காக ஒரு வருடம் போல் காத்திருந்த ரசிகர்களை, மென்மேலும் மகிழ்ச்சியாகும் விதமாக, அடுத்தடுத்து பல அப்டேட் அடிக்கடி வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, அஜித் யங் லுக்கில் (Ajith) கலக்கியுள்ள BTS புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.