செக்க சிவந்த ரெட்வெல்வெட் கேக் போல் சிவப்பு சேலையில் சிரிப்பால் போதையேற்றும் கீர்த்தி சுரேஷ்! ஹாட் போட்டோஸ்..

Published : Oct 06, 2021, 07:33 PM IST

முன்னணி இளம் நடிகையான கீர்த்தி சுரேஷ், சிவப்பு நிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டும் ரசிக்கப்பட்டும் வருகிறது.  

PREV
17
செக்க சிவந்த ரெட்வெல்வெட் கேக் போல் சிவப்பு சேலையில் சிரிப்பால் போதையேற்றும் கீர்த்தி சுரேஷ்!  ஹாட் போட்டோஸ்..

நடிகை நயன்தாரா, சமந்தாவை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்கள் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் கீர்த்தி சுரேஷ்.

 
27

அறிமுகமாகும் போது, தாளுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

 
37

பழைய அழகில் இருந்து சற்று குறைந்தாலும், தற்போது இவர் எந்த உடை போட்டாலும் சும்மா நச்சுனு இருக்கிறார் என, ரசிகர்கள் கமெண்ட் மூலம் இவரது மனதை குளிர வைத்து வருகிறார்கள்.

 
47

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக என தொடர்ந்து பிசியாக நடித்து வந்தாலும், சோசியல் மீடியாவில் அவ்வப்போது தன்னுடைய தினுசு தினுசான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைக்கிறார்.

 
57

ஏதாவது தாறுமாறான அழகில் இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களும் இவரை... ஆஹா... ஓஹோ... என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

 

67

ஸ்மைலிங் குயின் கீர்த்தி சுரேஷ் தற்போது ரெட் வெல்வெட் கேக் போல்... சிறப்பு நிற சேலையில் சிரிப்பால் ரசிகர்களை போதை ஏற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

77

அதிலும் சேலைக்கு ஏற்றாப்போல்... கழுத்தில் மணியால் செய்த வெள்ளை நிற நெக் செட், அதற்க்கு ஏற்றாப்போல் கம்மல், நெற்றியில் பொட்டு என வேற லெவல் அழகில் ஜொலிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories