என்ன மாலு இதெல்லாம்..? கட்டழகை அப்பட்டமாக காட்டும் படு மோசமான உடையில் அதகளம் பண்ணும் மாளவிகா மோகனன்!

Published : Oct 06, 2021, 05:51 PM ISTUpdated : Oct 06, 2021, 05:52 PM IST

மாளவிகா மோகனன் (Malavika Mohanan) இளம் ரசிகர்களை சூடேற்றும் விதமாக கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

PREV
15
என்ன மாலு இதெல்லாம்..? கட்டழகை அப்பட்டமாக காட்டும் படு மோசமான உடையில் அதகளம் பண்ணும் மாளவிகா மோகனன்!

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும்  மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 
25

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் (super star rajinikanth) நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.

 
35

இதை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு (Thalapathy Vijay) ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார்.

 
45

அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது தனுஷின் மாறன் (Dhanush )படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 

 
 
55

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஊர்வஷியாக மாறி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

 

 
click me!

Recommended Stories