Ajith Kumar Biggest Career Failure Movie in 2025 : 2025-ல் வெளியான அஜித்தின் திரைப்படமான விடாமுயற்சி மிக மோசமான வசூலையே பெற்று தந்து தோல்வி அஜித்தின் சினிமா கேரியரில் மிக மோசமான தோல்வி படம் என்ற சாதனையை படைத்தது.
அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வி கொடுத்த படம்
தமிழ் சினிமாவில் ஹாலிவுட் க்கு நிகராக எடுக்கப்பட்டஅஜித் குமாரின் விடாமுயர்ச்சி படம் அதன் மொத்த பட்ஜெட்டில் பாதியைக் கூட வசூல் செய்யத் தவறியது, இதன் விளைவாக இந்திய பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது . 2025 ஆம் ஆண்டில் கோலிவுட்டின் முதல் பெரிய பணத்தை ஈட்டும் படமாக விடாமுயர்ச்சி இருக்கும் என நினைத்த நிலையில் ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது சமீபத்திய காலங்களில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக மாறியது.
25
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் அஜித் படம் என்றாலே அது ரசிகர்களால் நன்றாக ஓடும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இந்த படம் பொங்கல் பண்டிகை ஒட்டி வெளியிடப்படும் என்று படக்குழுவினால் அறிவிக்கப்பட்டது ஆனால் அன்று வெளியிடப்படாத நிலையில் பிப்ரவரி ஆறாம் தேதி விடாமுயற்சி வெளியிடப்பட்டது. பல முன்னணி நடிகர்களும் நடித்து இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை அஜித்துக்கு இந்த படம் ஒரு தோல்வி படமாகவே இருந்தது ரசிகர்கள் அனைவராலும் விமர்சரித்து வந்தது. இதில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு பாராட்டு கிடைத்தது.
35
இயக்குனர்:
விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி அவர்களே இப்படத்தினை இயக்கினார் இந்த படத்தில் கண் சண்டைக்காட்சிகள் மட்டுமே அவ்வபோது நல்லா இருந்தது என்னும் பாராட்டை படம் வாங்கியது பல முன்னணிகள் நடிகர்கள் நடித்தும் படம் சரியாக திரையரங்குகளில் ஓடவில்லை ரசிகர்கள் அனைவருக்கும் படத்தில் பெரிய ஆர்வம் இல்லாத காரணத்தினால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் இருந்து தோல்வி அடைந்ததாக சினிமா வட்டாரங்களால் கூறப்படுகிறது இந்த படத்தின் மூலம் அஜித்குமார் தோல்வியை கண்டார்.
45
இசையமைப்பாளர்:
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் அனைத்து சாங்களும் பட்டய கிளப்பு என்றதை கூறலாம் அணுவத்துப் பொருத்தவரையில் பாடல்கள் அனைத்துமே அட்டகாசமாகவும் ட்ரெண்டிங் பைபிளையும் இருக்கும் இப்படத்தில் சடவிக்காப் என்னும் சாங் ரிலீஸான பொழுதில் அனைவராலுமே ரீல் செய்து ட்ரெண்டிங்கில் இருந்தது பத்திக்கிச்சு என்னும் தலைக்கு சிக்னேச்சர் சாங்காகவே அனிருத் அமைத்திருப்பார் மத்தியில் பாட்டிற்கு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
55
தயாரிப்பாளர்:
விடாமுயற்சிக்கு தயாரிப்பாளராக இருந்தது அல்லிராஜா சுபாஸ்கரன் படம் தோல்வி அடைந்தது இவருக்கு மிக வருத்தமாக இருக்கும் என்பதை நம்மால் கூற முடியும்.