இந்நிலையில், நடிகர் தனுஷை விட்டு பிரிந்தாலும், அவரது குடும்பத்தினர் மீது ஐஸ்வர்யா வைத்திருக்கும் அன்பைப் பார்த்து தனுஷ் ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர். தனுஷின் அண்ணனும், தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவருமான செல்வராகவன் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார்.