நீதானே அவன், அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், விளையாடவா உள்ளிட்ட படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இதையடுத்தே அட்டகத்தி படத்தில் தோன்றிய ஐஸ்வர்யா காக்கா முட்டை படத்தில் இரண்டு பிள்ளைகளுக்காக தாயாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயரை பெற்றார்.