Aishwarya Dutta : பயமில்லாமல் கனவு காணுங்கள்":ஐஸ்வர்யா தத்தாவின் சூப்பர் லுக் !!

Kanmani P   | Asianet News
Published : Dec 04, 2021, 06:10 PM IST

Aishwarya Dutta : ஆரஞ்சு சிவ்லெஸ் உடையில் கொடுத்துள்ள அழகிய புகைப்படங்களை பதிவிட்டு பயமில்லாமல் கனவு காணுங்கள், எல்லையில்லாமல் அன்பு செய்யுங்கள்..."  என ஐஸ்வர்யா தத்தா குறிப்பிட்டுள்ளார்.

PREV
19
Aishwarya Dutta : பயமில்லாமல் கனவு காணுங்கள்":ஐஸ்வர்யா தத்தாவின் சூப்பர் லுக் !!
Aishwarya Dutta

மாடல் அழகியான ஐஸ்வர்யா தத்தா சில இசை ஆல்பம் மற்றும் ஒருசிறு சிறு வேடங்களில் நடித்ததன் மூலம் திரையில் அறிமுகமானவர். 

29
Aishwarya Dutta

பின்னர் ஐஸ்வர்யா தத்தா தமிழில் நாயகியாக நடித்தும், பிரபல தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமாகியுள்ளார்.

39
Aishwarya Dutta

 மாடலிங் துறையில் கலக்கி வந்த ஐஸ்வர்யா, சோனி மியூசிக் ஆல்பம் சிலவற்றில் பின்னணி பாடகராகவும்  பணியாற்றியுள்ளார்.

49
Aishwarya Dutta

சோனி மியூசிக் ஆல்பமில்  பின்னணி பாடகராகவும், வீடியோவில் நடித்தும் பணியாற்றியத்தன் மூலம் ஐஸ்வர்யா ஹிந்தி திரையில் அறிமுகமானார்..

59
Aishwarya Dutta

ஐஸ்வர்யா தத்தா கடந்த 2014 ம் ஆண்டு "சலோ பிக்நிக் மனையின்" என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.

69
Aishwarya Dutta

பின்னர் 2015ம் ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையில் புகழ் பெற்றுள்ளார்.

79
Aishwarya Dutta

கடந்த  2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

89
Aishwarya Dutta

ஐஸ்வர்யா தத்தா ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மாயம் என்ன, கன்னித்தீவு, மிளிர்,பொல்லாத உலகில் பயங்கர கேம், கெட்டவனு பேர் எடுத்த நல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

99
Aishwarya Dutta

ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில் வெளியிட்டிருந்த வெண்ணிற உடை வைரலானதை தொடர்ந்து, தற்போது ஆரஞ்சு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் செம ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது

click me!

Recommended Stories