Sakshi Agarwa : "கொஞ்சம் தொலைந்தது..நிறைய கிடைத்தது" காலி க்ளாஸ்களுடன் கவரும் சாக்ஷி அகர்வால்!!

Kanmani P   | Asianet News
Published : Dec 04, 2021, 02:43 PM ISTUpdated : Dec 04, 2021, 02:49 PM IST

Sakshi Agarwa : பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.

PREV
19
Sakshi Agarwa : "கொஞ்சம் தொலைந்தது..நிறைய கிடைத்தது" காலி  க்ளாஸ்களுடன் கவரும் சாக்ஷி அகர்வால்!!
Sakshi Agarwal

பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக கலந்துகொண்ட சாக்ஷி அகர்வால் அதன்பிறகு அறியப்பட்ட பிரபலமாக மாறிவிட்டார்.. 

29
Sakshi Agarwal

பெங்களூரில் காஸ்ட்யூம் டிசைனராக தனது தொழிலைத் தொடங்கிய சாக்ஷி  தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

39
Sakshi Agarwal

 முன்பாக  பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்த சாக்‌ஷி பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும், நடித்துள்ளார்

49
Sakshi Agarwal

சாக்ஷி அகர்வால் முதல் முறையாக நயன்தாரா, ஆர்யா நடித்த ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

59
sakshi agarwal

மேலும்  காலா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாகவும், விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

69
Sakshi Agarwal

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
49 நாட்கள் இருந்த சாக்ஷி, கவினுடனான காதல் விவகாரத்தில் சிக்கி கிசுகிசுக்கப்பட்டார்.

 

79
sakshi agarwal

சாக்ஷி அகர்வால் சமீபத்தில் வெளியான சிண்ட்ரெல்லா திரைப்படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 3 திரைப்படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

 

89
Sakshi Agarwal

மேலும் ஜெயிக்கிர குதிர, பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், பரவி போன் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள சாக்ஷி தனது ஹாட் புகைப்படங்களை சமூக வளத்தில் பகிர்ந்து வருகிறார்.

99
Sakshi Agarwal

தற்போது காலி  க்ளாஸ்களுடன் கொடுத்துள்ள போஸ் உடன் : "கொஞ்சம் தொலைந்தது..நிறைய கிடைத்தது" என்னும் பதிவிட்டு பகிர்ந்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

click me!

Recommended Stories