எம்பிபிஎஸ் படித்து முடித்த, பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர்... சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், திடீர் என கார்த்தி நடித்த ’விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
26
முதல் படத்திலேயே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தேன்மொழியாக நடித்து, ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் அசர வைத்த அதிதி, அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
நடிப்பில் மட்டும் இன்றி, போட்டோ ஷூட் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் அதிதி... அவ்வப்போது விதவிதமான மாடர்ன் மற்றும் ட்ரடிஷ்னல் உடையில்... போட்டோ சுட நடத்தி வருகிறார்.
66
அந்த வகையில் தற்போது பாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக... ஸ்டார்க் லெஸ் ப்ளாக் உடையில்... முதுகை முதுகின் அழகி காட்டி மூச்சு முட்ட வைத்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.