பின்னர் மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பிய அதிதி ராவ் செக்கச் சிவந்த வானம் படத்தில் பார்வதியாக இங்கு வந்தார். இதையடுத்து சைக்கோ, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஹே சினாமிகா படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்கியிருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது.