'ரிட்டு' என்கிற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரீமா கல்லிங்கள். மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, திறமையான நடிகை என பெயர் எடுத்த இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது 38 வயதாகும், ரீமா கல்லிங்கள்.... மிகவும் போல்டாக ஜாக்கெட் போடாமல், முந்தானையை முன் பக்கம் போட்டு, வித்தியாசமான போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை கவர்ச்சியால் மிரள வைத்துள்ளார்.
தமிழில் ரீமா கல்லிங்கள்... நடிகர் பரத்துக்கு ஜோடியாக யுவா யுவதி என்கிற ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.