இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 3.9 மில்லியன் ஃபாலோவர்ஸை தன்னுடைய கவர்ச்சியாய் கட்டி இழுத்துள்ள யாஷிகா ஆனந்த், தன்னுடைய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக நாளுக்கு நாழி கிளாமரை கூட்டி கொண்டே செல்கிறார். மேலும் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு, ரசிகர்களும், நெட்டிசன்களும் தாறுமாறாக கமெண்ட் செய்து வருவதோடு, தங்களுடைய லைக்குகளை குவித்து வருகின்றனர்.