yashika photos : செம்ம ஷேப்பு... பாவாடை தாவணியில் பளீச் என இடையை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் யாஷிகா

Ganesh A   | Asianet News
Published : Jan 14, 2022, 05:05 PM ISTUpdated : Jan 14, 2022, 05:08 PM IST

பஞ்சுமிட்டாய் கலரில் தாவணி அணிந்து பளீச் மேனியை காட்டி தனது வசீகர் அழகால் சுண்டி இழுக்கும் யாஷிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

PREV
18
yashika photos : செம்ம ஷேப்பு... பாவாடை தாவணியில் பளீச் என இடையை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் யாஷிகா

ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். 
 

28

இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த அவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டபின் மிகவும் பிரபலமானார்.

38

இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. இவர் கைவசம் சல்பர், எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய், மகத்தின் இவன் தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா உள்பட ஏராளமான படங்கள் உள்ளன.

48

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் யாஷிகா, கடந்தாண்டு ஜூலை மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சுமார் 4 மாதமாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா, தற்போது தான் எழுந்து நடக்கும் அளவுக்கு குணமாகி உள்ளார்.

58

தற்போது விபத்தின் தாக்கத்தில் இருந்தும், தன்னுடைய உடல் நிலையிலும் முன்னேற்றம் கண்டுள்ள யாஷிகா, பழையபடி விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரிக்க துவங்கியுள்ளார்.

68

அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகைக்காக பாவாடை தாவணியில் ஸ்பெஷல் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் யாஷிகா.

78

பஞ்சுமிட்டாய் கலரில் தாவணி அணிந்து பளீச் மேனியை காட்டி தனது வசீகர் அழகால் சுண்டி இழுக்கும் யாஷிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

88

அதிகளவில் கவர்ச்சி உடையிலேயே காட்சி தந்த யாஷிகா, தற்போது பாரம்பரிய உடையில் அழகு தேவை போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

click me!

Recommended Stories