புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா?... சேலையை இறக்கிவிட்டு கவர்ச்சியை எகிற விட்ட யாஷிகா...!

Published : Dec 01, 2020, 12:16 PM IST

குட்டை உடையில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த யாஷிகா தற்போது புடவையில் கூட இப்படியெல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என்ற அளவிற்கு கிறங்கடித்துள்ளார்.

PREV
111
புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா?... சேலையை இறக்கிவிட்டு கவர்ச்சியை எகிற விட்ட யாஷிகா...!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதற்கு முன்னதாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படு கவர்ச்சியாக நடித்து இளசுகளை திக்குமுக்காட வைத்திருந்தார். 
 
211

அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். 

311

தற்போது யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’,  ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன. 

411

ஒருபக்கம் மாடலிங்கிலும் இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டி பிசியாக வலம் வரும் யாஷிகா, அந்த போட்டோக்களை வேறு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளசுகளை இம்சித்து வருகிறார். 

511

அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டும் யாஷிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. 

611

தொடை தெரிய குட்டை உடையில் ஹாட் போஸ்களை பதிவிட்டு வந்த யாஷிகா தற்போது திடீரென புடவைக்கு மாறி அதிரடி காட்டியுள்ளார். 

711

பிங்க் கலர் பார்டர் வைத்த கறுப்பு நிற புடவை அதற்கு மேட்சிங் கலர் பிங்க் பிளவுஸ் உடன் சும்மா நச்சுன்னு போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா. அதற்கு மேட்சிங்காக யாஷிகா அணிந்துள்ள நகைகள் செம்ம சூப்பராக உள்ளன. 

811

சமீபத்தில் உடல் எடையைக் குறைத்த யாஷிகா எக்கச்சக்க ஹாட்னஸ் உடன் புடவையில் நடத்தி இருக்கும் இந்த போட்டோ ஷூட் அழகிற்கே அழகு சேர்க்கிறது. 

911

அதுவும் ஒல்லி பெல்லி தொப்புளில் தோடு மாட்டி அதை அப்பட்டமாக காட்டும் படியாக அசத்தல் போஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். 

1011

திடீரென யாஷிகா புடவைக்கு மாறியதை கண்டு ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டாலும், சேலையிலும் இப்படியெல்லாம் கவர்ச்சி காட்ட முடியும் என திக்குமுக்காட வைக்கிறார். 

1111

யாஷிகாவின் இந்த ஹாட் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்களோ இப்படி உங்களை புடவையில் பார்த்து எவ்வளவு நாளாச்சு?... என ஏக்கப்பெருமூச்சு விட்டு வருகின்றனர். 

click me!

Recommended Stories