மெல்லிய சட்டையில் மிடுக்காய் போஸ் கொடுத்த அதுல்யா... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

Published : Dec 01, 2020, 11:03 AM IST

அடக்க ஒடுக்கமாக புடவை, பாவாடை தாவணி, லெஹங்கா, சுடிதார் என போட்டோக்களை வெளியிட்டு வந்த அதுல்யா, தற்போது மெல்லிய உடையில் விதவிதமாய் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

PREV
19
மெல்லிய சட்டையில் மிடுக்காய் போஸ் கொடுத்த அதுல்யா... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.

29

கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

39

தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.
 
49

கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

59

பால் போன்ற மேனி அழகில் பளபளக்கும் அதுல்யாவை பார்க்கும் பலரும் “நீங்க பார்க்க சமந்தா மாதிரியே இருக்கீங்க...” என புகழ்ந்து வருகின்றனர். 

69

அடக்க ஒடுக்கமாக புடவை, பாவாடை தாவணி, லெஹங்கா, சுடிதார் என போட்டோக்களை வெளியிட்டு வந்த அதுல்யா, தற்போது மெல்லிய உடையில் விதவிதமாய் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

அடக்க ஒடுக்கமாக புடவை, பாவாடை தாவணி, லெஹங்கா, சுடிதார் என போட்டோக்களை வெளியிட்டு வந்த அதுல்யா, தற்போது மெல்லிய உடையில் விதவிதமாய் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

79

அப்படி மெல்லிய வெள்ளை நிற சட்டை, கறுப்பு கலர் பேண்ட் அணிந்து அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

89

சன்டே ஸ்பெஷலாக  அதுல்யா நடத்தியுள்ள இந்த அசத்தல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

99

பிளாக் அண்ட் ஒயிட் போட்டோக்கள் சிலவற்றையும் தட்டிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார் அழகி அதுல்யா. 

click me!

Recommended Stories