பிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த மிகப்பெரிய செயல்..! குவியும் வாழ்த்து..!

First Published | Nov 30, 2020, 8:03 PM IST

படவாய்ப்பிற்காக பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சோசியல் மெடியவையே கலக்கி வரும் ராஷி கண்ணா இன்று தன்னுடைய 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
 

டெல்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா, மெட்ராஸ் கபே என்ற படம் மூலமாக இந்தி திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்தார்.
இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷி கண்ணா சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தது கிடையாது.
Tap to resize

தமிழில் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.
கொஞ்சம் கும்முன்னு பப்ளி தோற்றத்தில் வலம் வந்த ராஷி கண்ணா. தனது உடல் எடையை குறைத்து தற்போது சிக்கென மாறியுள்ளார். ஸ்லிம் லுக்கிற்கு மாறியதும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
படவாய்ப்பை அதிகரிப்பதாக படுகவர்ச்சி ரூட்டிற்கு மாறியுள்ள ராஷி கண்ணா தற்போது கண்கூசும் அளவிற்கு லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று தன்னுடைய 30 ஆவது பிறந்தநாளை, குடும்பத்தினருடன் குதூகலமாக கொண்டாடி வருகிறார் ராஷி கண்ணா.
கேக் வெட்டி கொண்டாடியது மட்டும் இன்று மிகப்பெரிய செயல் ஒன்றையும் நாட்டு பற்றோடு செய்துள்ளார்.
அதாவது, பிறந்தநாளை முன்னிட்டு இயற்கையை காக்கும் விதத்தில் செடிகளை நட்டுள்ளார்.
இவரது இந்த செயலுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .

Latest Videos

click me!