பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது வாணி - ராணி, பாக்கிய லட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் நேஹா மேனன், கேரளத்து பைங்கிளி அனிகாவையே தூக்கியடிக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார். இவரது புகைப்படங்கள் இதோ..
தலையில் கிரீடம் வைத்து அழகி பட்டம் பெற்றது போலவே போஸ் கொடுக்குறாங்க
தலையில் கிரீடம் வைத்து அழகி பட்டம் பெற்றது போலவே போஸ் கொடுக்குறாங்க
1416
நயனின் ரீல் மகள் அனிகாவையே மிஞ்சிடுவாங்களோ
நயனின் ரீல் மகள் அனிகாவையே மிஞ்சிடுவாங்களோ
1516
ராதிகாவுடன் ரீல் மகள் தேன்மொழி
ராதிகாவுடன் ரீல் மகள் தேன்மொழி
1616
கொள்ளை கொள்ளும் குதூகல சிரிப்பு
கொள்ளை கொள்ளும் குதூகல சிரிப்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.